top of page
Photo1.jpg

க்ஷேத்திர மஹிமை : மஹா விஷ்ணுவிற்க்கு  மஹாலக்ஷ்மிக்கும்  திருமணம் நடந்த திருத்தலம். 

மஙகளாசானம் : திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்

திவ்ய தேசம் : 16வது திவ்ய தேசம்

ரோஹிணி நட்சத்திர திருக்கோயில்

கிருஷ்ணமங்கள க்ஷேத்திரம்

விமானம் : உத்பலாவதக விமானம் 

மண்டபம் : வேதமண்டபம் (ஸ்ரீமண்டபம்)

புஷ்கரணி :தர்சன புஷ்கரணி

ஸ்தல வ்ருக்‌ஷம் : மகிழ மரம்

ப்ரத்யக்‌ஷம்:  வருணன் ரோமேச மஹரிஷி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு

திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரம் மங்களாசாசனம்

மூலவர் திருநாமம் : பெரும்புறக்கடல் 

ஸ்ரீதேவி பூமிதேவியுடன் நின்ற திருக்கோளத்தில் மிகவும் ப்ரம்மாண்டமாக 

சேவை சாதிக்கிறார்

உத்ஸவர் : பக்தவத்சலன்

தாயார் : மூலநாச்சியார் : கிருஷ்ணமங்கள நாயகி

உத்ஸவ நாச்சியார் அபிஷேக வல்லி தாயார் 

Ii

  • Facebook
  • Twitter
  • Instagram

Terms & Conditions

Privacy Policy

Accessibility Statement

©2035 by Hindu Temple. Powered and secured by Wix

bottom of page